Breaking

Thursday

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் சற்றுமுன்னர் நாடு திரும்பினார்.


மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் பிணை, முறிகள் மோசடியில் குற்றவாளியாக கோப் குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டு நாடாளுமன்ற பொதுக் கணக்காய்வு குழுவினர் (கோப் குழு) ஸ்ரீலங்கா மத்திய வங்கி பிணைமுறி தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கவிருந்த தினத்துக்கு முதல்நாள் அவர் நாட்டிலிருந்து வெளிநாட்டில் திருமண நிகழ்வில் கலந்து கொள்ள வெளியேறி சென்றார்.

அர்ஜுன மகேந்திரன் நாடு திரும்பும் சந்தர்ப்பத்தில் விமான நிலையத்தில் வைத்தே கைது செய்யப்பட வேண்டும் என்று ஒன்றிணைந்த எதிர்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்ற நிலையில் அவர் சற்றுமுன்னர் நாட்டுக்குள் வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog