Breaking

Friday

'தண்ணீரில் மிதக்கும் உலகின் முதல் ஸ்மார்ட் ஃபோன்'..!


பெங்களூருவைச் சேர்ந்தவர் பிராஷாந்த் ராஜ். இவர், அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு 'கோமெட் கோர்' என்ற கம்பெனியின் மூலம், தண்ணீரில் மிதக்கும் உலகின் முதல் ஸ்மார்ட் ஃபோனை உருவாக்கி இருக்கிறார்.

 இந்த  ஸ்மார்ட் ஃபோன் இன்னும் சந்தைக்கு வரவில்லை என்றாலும், இதை தனியாக புக்கிங் செய்யலாம். இதன் ஆரம்ப விலை 16,000 ரூபாயாகும்.

இந்த ஸ்மார்ட் ஃபோன் கண்டுபிடித்தது பற்றி பிரஷாந்த், 'மொபைல் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஆன்டெனா ஃபோன்ஸ், கேமரா ஃபோன்ஸ், ஸ்மார்ட் ஃபோன்ஸ்-ஐத் தொடர்ந்து தற்போது, தண்ணீரில மிதக்கும் 'வாட்டர் ரெசிஸ்டன்ட் ஃபோன்ஸ்' வந்திருக்கிறது.


செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog