Breaking

Sunday

கருணாநிதியின் உடல் நிலை கவலைக்கிடம்-காவேரி மருத்துவமனை.


92 வயதான கருணாநிதி சுவாசக் கோளாறு மற்றும் சளித் தொற்று காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் நேற்று முன்தினம்  திடீரென அனுமதிக்கப்பட்டார்.

கலைஞரின் உடல்நலம் பற்றி காவேரி மருத்துவமனை புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சளித் தொற்று மற்றும் நுரையீரல் செயல்பாட்டில் பாதிப்பு காரணமாகக் கருணாநிதிக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும்  தற்போது  உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது  என்று  காவேரி  மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog