Breaking

Sunday

இளைஞர் பாராளுமன்ற தேர்தல் - 2016 இல் சாய்ந்தமருதிலிருந்து போட்டியிட்ட பைஸர் தில்ஷாட் அஹமட் வெற்றியீட்டினார்.


(எஸ்.அஷ்ரப்கான்)

இளைஞர் பாராளுமன்ற தேர்தல் - 2016 இல் சாய்ந்தமருதிலிருந்து போட்டியிட்ட பைஸர்  தில்ஷாட் அஹமட் வெற்றியீட்டி கல்முனைத் தொகுதி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தனது வெற்றியின் பின்னர் சாய்ந்தமருது பிரதேசத்தில் பைஸர்  தில்ஷாட் அஹமட் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு பிரமுகர்களால் வாழ்த்தி கெளரவிக்கப்பட்டார்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog