Breaking

Thursday

O/L, A/L தகைமையின்றி தொழில்களுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு.


சேவைப் பெறுமானக் குறிப்புகள் மற்றும் ஆட்சேர்ப்புத் திட்டங்களில் தொழிற் துறை அல்லது தொழில் நுட்பத்துறைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யும் போது கல்வித் தகைமைகளாக க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர் தர சித்தியும், 

தொழிற் தகைமைகளாக NVQ 3 மற்றும் NVQ 4 உள்ளடக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் NVQ 3 மற்றும் NVQ 4 சான்றிதழ் பெற்றிருத்தலானது, முறையே க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர் தரம் ஆகிய பரீட்சைகளில் சித்தியடைவதற்கு சமமாகக் கொள்வதற்கு 2016.06.28 இல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், சாதாரண தரம் மற்றும் உயர்தரம் சித்தியடையாமல் NVQ 3 மற்றும் NVQ 4 சான்றிதழ் பெற்றவர்களுக்கும் குறித்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் சந்தர்ப்பங்களை வழங்குகிறது.

இது தொடர்பான  அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 28/2016 ஆனது 2016.12.01 இல் வௌியிடப்பட்டது. அதனைப் பார்வையிடுவதற்கு

செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog