Breaking

Wednesday

மர்ஹூம் MA அப்துல் மஜீத் அவர்களின் 5 வது ஜாபகார்த்த கவியரங்க நிகழ்வு.


மர்ஹூம் MA அப்துல் மஜீத், BA அவர்களின் 5 வது ஜாபகர்த்த தினத்தை முன்னிட்டு சம்மாந்துறையில் இடம்பெற்ற கவியரங்க நிகழ்வு.

சம்மாந்துறையின் மூத்த அரசியல்வாதியும், கிழக்கு மாகாண முதல் பட்டதாரியுமான மறைந்த  மர்ஹூம் MA அப்துல் மஜீத் அவர்களின் 5வது ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு இடம் பெற்ற கவியரங்க நிகழ்வு சம்மாந்துறை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.


சம்மாந்துறைப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.ஐ.எம்.மன்சூர், சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் , அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அஷ்செய்க் அமீர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் மஜீத் (SSP) ,ஓய்வு பெற்ற அதிபரும், கவிஞரும், சிறந்த எழுத்தாளருமான கலைவேல் மாறன் யூ செயின்  மற்றும் பொதுமக்களும் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog