Breaking

Saturday

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு தளபாடங்கள் அன்பளிப்பு.


வளம் நிறைந்த ஊரில் வளம் குன்றிக் காணப்படும் நமது ஆதார வைத்திய சாலையை வளமிக்கதாக மாற்ற மக்கள் சக்தி, ஒற்றுமை, பலம் போன்றவை இன்றியமையாதது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினரான கௌரவ MLA Ameer (TA) அவர்கள் தனக்கென்று சேவைக்காக வழங்கப்பட்ட நிதியிலிருந்து மூன்று இலச்சத்து இரு நூறு ரூபாய் பெறுமதியான தளபாடங்களை சம்மாந்துறை ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் Dr.YBM Abdul Azees அவர்களிடம் இன்று (24/12/2016) காலையில் ஒப்படைத்தார்.

தேவைக் கேற்ற இவரின் சேவைக்கு நன்றிகள்.
யா அல்லாஹ் ! இத்தளபாடங்களை வழங்கிய 

கௌரவ MLA. Ameer ( TA)
அவர்களுக்கு இம்மையிலும் மமறுமையிலும வெற்றியளிப்பாயாக! ஆமீன்.
இந்நிகழ்வில் வருகைதத்து சிறப்பித்த அனைவரருக்கும். நன்றிகள்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog