Breaking

Thursday

மாவடியில் சூரசம்ஹாரம்..!


காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த சூரசம்ஹாரம் நேற்று(25) புதன்கிழமை மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ சூரசம்ஹார விசேடகுரு சிவஸ்ரீ.லோகநாதக்குருக்கள் ஆலயக்குரு கோவர்த்தனசர்மா தலைமையில் இடம்பெற்ற சூரனுடான போரில் முருகப்பெருமான் வெற்றிபெற்றார்.

கந்தசஸ்டிவிரதத்தின் ஆறாம்நாளான இன்று இடம்பெற்ற சூரசம்ஹாரத்தை பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டனர்.

இடையே நாரதரின் பிரசன்னமும் இருந்தது. சூரசம்ஹாரத்தின்போதான காட்சிகளை காணலாம்.

படங்கள் காரைதீவு குறூப் நிருபர் சகா













செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog