Breaking

Monday

கொழும்பு ரோயல் கல்லுாாியின் 165வது பரிசலிப்பு விழா....!


(அஷ்ரப் ஏ சமத்)
கொழும்பு ரோயல் கல்லுாாியின் 165வது பரிசலிப்பு விழா கல்லுாாி அதிபா் பி ஏ அபேரத்தின தலைமையில் நடைபெற்றது.  பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, கௌரவ அதிதியாக பிரதம மந்திரி ரணில் விக்கிரம சிங்கவும் கலந்து கொண்டனா் - 2015 -2016 வரையிலான காலப்பகுதிகளில திறமைகளை வெளிக்காட்டிய மாணவா்கள் மற்றும் சிறந்த ஆசிரியா்களுக்கும் அதிதிகளால் சான்றிாழ்கள் வழங்கப்பட்டன. 

 இந் நிகழ்வில் கல்வியமைச்சா் அகிலவிராஸஜ் காரியவசாம் பழைய மாணவா்களான  அமைச்சா்களான ரவுப் ஹக்கீம்,  பைசா் முஸ்தபா,  சாகல ரத்தனாயக்கா,  ரனஜித் சியாலாம்பிட்டிய,  கயந்த கருநாதிலக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பிணா் ரவி கருனநாயக்கவும் மேடையில் அமா்ந்திரு்நதனா்.








செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog