Breaking

Tuesday

பட்டதாரிகள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!


 காரைதீவு  நிருபர் சகா

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சங்கத்தலைவர் யசீர்ஹமீட் தலைமையிலான பட்டதாரிகள் குழுவினர் நேற்று (30) திங்கட்கிழமை இலங்கை மனித உரிமைகள்  ஆணைக்குழுவின் கல்முனைக்காரியாலயத்தில் தமக்கேற்பட்ட அநீதிகளை
விளக்கி முறைப்பாடொன்றை சமர்ப்பித்தனர். கல்முனைப்பிராந்திய இணைப்பாளர் இஸ்ஸதீன் லத்தீப்பிடம் முறைப்பாட்டை சங்கத்தலைவர் யசீர் உள்ளிட்ட குழுவினர் கையளிப்பதைக்காணலாம்.



செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog