Breaking

Monday

சம்மாந்துறை தொகுதி சு.க அமைப்பாளராக அச்சிமொகமட் நியமனம்!


(காரைதீவு  நிருபர் சகா)

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சம்மாந்துறைத் தொகுதி அமைப்பாளராக ஆதம்பாவா அச்சிமொகமட் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

  சம்மாந்துறைத் பிரதேசசபையின்  முன்னாள் சு.கட்சி உறுப்பினரான இவர் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய  பழைய மாணவருமாவார்.

சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனையில் சமாதானக்கல்வி இணைப்பாளரான இவர் சமாதானநீதிவானாகவும் சம்மாந்துறை கபூரியா பள்ளிவாசல் தலைவராகவும் பொன்னன்வெளி விவசாய அமைப்பின் தலைவராகவும் சிவில் பாதுகhப்புக்குழுத்தலைவராகவும் ஈடுபடும் சமுகசேவை யாளருமானவார்.



செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog