Breaking

Tuesday

சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள நூலக வாசகர்களுக்கு கணினி தொழிநுட்பம் ஊடாக நூலக சேவையை வழங்க தொழிநுட்ப பயிற்ச்சி செயலமர்வு...!


(எம்.எம்.ஜபீர்)
தேசிய வாசிப்பு மாத்தை முன்னிட்டு சம்மாந்துறை அமீர் அலி பொது நூலகத்தில் வாசகர்களுக்கான கணினி தொழிநுட்ப பயிற்ச்சி செயலமர்வு  இன்று செவ்வாய்கிழமை நூலக கணினி ஆய்வு கூடத்தில் இடம்பெற்றது.

சம்மாந்துறை பிரதேச சபை செயலாளரும் விசேட ஆணையாளருமான ஏ.ஏ.சலீமின் வழிகாட்டிலில் சம்மாந்துறை அமீர் அலி நூலகர்களான ஐ.எல்.எம்.ஹனீபா, எம்.எம்.முனவர், வாசகர்கள், நூலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன் இச் செயலமர்வில் சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியில் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்ப கற்கை நெறியை பூர்த்தி செய்த  எம்.எஸ்.தஸ்னீம் வளவாளராக கலந்துகொண்டு வாசகர்களுக்கு கனினி வலைமைப்பு தொடர்பாக  விளக்கமளித்தார்.

சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள நூலக வாசகர்களுக்கு கணினி தொழிநுட்பம் ஊடாக நூலக சேவையை பெற்றுக்கொள்வதற்காக இச் செயலமர்வு நடைபெற்றமை குறிப்பிடதக்கது. 


செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog