Breaking

Friday

அந்-நூர் மகா வித்தியாலயத்தில் அறுவடை விழா..


(எம்.ஜே.எம்.சஜீத்)

அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயத்தில் பேண்தகு நிகழ்ச்சித் திட்டத்தினூடாக பயிரிடப்பட்ட பப்பாசி மற்றும் மிளகாய் என்பவற்றிலிருந்து அறுவடை செய்யும் நிகழ்வு (22) நடைபெற்றது.

பேண்தகு நிகழ்ச்சித் திட்ட பொறுப்பாசிரியர் ஜே.பஸ்மிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் ஏ.எம்.மிஸ்வர், பிரதி அதிபர்களான ஏ.எம்.அஸ்மி, எம்.எச்.எம்.றமீஸ் உட்பட ஆசிரியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது அதிபர், பிரதி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் அறுவடையில் ஈடுபடுவதனைப் படங்களில் காணலாம்.



செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog