Breaking

Tuesday

முன்னாள் கிழக்கு முதலமைச்சரால் அக்பர் பள்ளிவாயலுக்கு போட்டோ கொப்பி இயந்திரம் கையளிப்பு..


ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சருமான அல் ஹாபிழ் நசீர் அஹமட்டினால் ஏறாவூர் அக்பர் ஜும்மா பள்ளிவாயலுக்கு போட்டோ கொப்பி  இயந்திரம் கையளிக்கும் நிகழ்வு நேற்று  (06.11.2017) இஷாத் தொழுகையின் பின்னர்  இடம்பெற்றது,

அல் குர் ஆனைக் கற்கும் ஹாபிழ்கள் இங்கு கற்றுவருகின்றமையால் அவர்கள் தமது  கல்வி ஆவணங்களை  பிரதியெடுக்க அடிக்கடி வௌியெ செல்ல வேண்டியிருப்பதைக் கவனத்திற்  கொண்ட முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்  இந்த  போட்டோ கொப்பி இயந்திரங்களை  வழங்க நடவடிக்கை எடுத்தார்,
இதன் போது  தமது  நீண்ட காலத் தேவையினை  பூர்த்தி   செய்தமைக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருக்கு  ஹாபிழ்கள் மற்றும் ஆலிம்கள் தமது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்

செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog