Breaking

Thursday

சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய செயலாளராக சம்மாந்துறையை சேர்ந்த எம்.ஏ.கிதிர்முஹம்மட்..!


ஏ.ஜே.எம்.ஹனீபா
சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய செயலாளராக சம்மாந்துறையை சேர்ந்த எம்.ஏ.கிதிர்முஹம்மட் நியமிக்கப்பட்டு தனது கடமைகளை நேற்று (22) உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றக் கொண்டார்.

இவர் நிந்தவூர் பிரதேச சபையின் செயலாளராக கடமையாற்றிய நிலையில் கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாகவே சம்மாந்துறைக்கு நியமிக்கம்ட்டுள்ளார்.

சம்மாந்துறையில் கடமையாற்றிய செயலாளர் ஏ.ஏ.சலீம் அவர்கள் நிந்தவூ௫க்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog