Breaking

Thursday

இன்று சாய்ந்தமருது கல்முனைப்பகுதியில் அமைதி : வழமைக்கு திரும்பின!


கடந்த 3 தினங்களாக ஹர்த்தால் கடையடைப்பு என இயல்புநிலை முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்த சாய்ந்தமருது கல்முனைப்பிரதேசங்கள்இன்று (2) வியாழக்கிழமை வழமைக்குதிரும்பின.  இன்றுசகல கடைகளும் திறக்கப்பட்டு பாடசாலைகள் வங்கிகள் சந்தைகள் திறக்கப்பட்டு வழமைபோல் இயங்கிவருகின்றன. பிரதேசத்தில் அமைதி நிலவுகின்றது. கடைக்ள திறக்கப்பட்டிருப்பதைக்காணலாம்.

படங்கள் காரைதீவு  நிருபர் சகா




செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog