Breaking

Friday

சம்மாந்துறை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.! சம்மாந்துறை வைத்தியசாலை தரம் B யிலிருந்து A தரத்துக்கு உயர்வு.


சம்மாந்துறை மக்களின் நீண்டகால தாகமாக இருந்த  சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையை தரம் உயத்தும் காலம் கனிந்துவிட்டது. இன்று சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை தரம் B யிலிருந்து  A தரத்துக்கு தரம் உயத்தப்பட்டுள்ளது. 

தரம் B யிலிருந்து தரம் A ஆவதனால் கிடைக்கும் அனுகூலங்கள்

ஒளவையார் style இல் ஒரே வார்த்தையில் சொல்வதானால் "வரப்புயர"

01. தரம் B க்கு கிடைக்கும் Physician, Paediatrician, General Surgeon , VOG க்கு மேலதிகமாக ENT Surgeon, Eye Surgeon போன்ற sub speciality களும் அவற்றுக்கான Units, Operation theatres செய்வதட்கான அனுமதி , நிதி கிடைக்கும். 

02. Consultant Anaesthetist உடன் ICU facility கிடைக்கும்.

03.  ஒவ்வொரு பிரிவுக்குமான (surgery, paediatrics etc..) அனுமதிக்கப்பட்ட (Approved cardre) வைத்தியர்களின் எண்ணிக்கை 3 யிலிருந்து 5 ஆக உயரும்.

04. அதேபோல் Nurses, Midwifes, MLT & other category staff களுக்கான cardre அதிகரிக்கும்.

05. Bed Strength இருமடங்காக அதிகரிக்கும். (See 👆 the picture)
தரம் B ஆதார வைத்தியசாலைக்கான சராசரி bed எண்ணிக்கை 155.
ஒரு ward ஐ எடுத்தால் (ஆண்/பெண்) சராசரி 22 beds.

தரம் A ஆதார வைத்தியசாலைக்கான சராசரி bed எண்ணிக்கை 337.
ஒரு ward ஐ எடுத்தால் (ஆண்/பெண்) சராசரி 48 beds.

06. நிதி ஒதுக்கீடுகள் அதிகரிக்கும்.

07. வைத்திய நிபுணர்கள் (Consultants) தரம் A வைத்திய சாலைகளை முன்னிலை படுத்தி Appointment செய்யப்படுவர்.

08. தரம் A ஆக உயர்த்தப்பட்டால் Line ministry இல் இணைக்க படுவதட்கான வாய்ப்புகள் அதிகம்.

இப்படி பல விதமான அனுகூலங்கள் உள்ளன.

செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog