Breaking

Saturday

சம்மாந்துறை பிரதேசபையின் முன்னாள் தவிசாளர் முஹம்மட் நௌஷாட் மக்கள் காங்கிரஸில் இணைவு.


ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் எம் பியும், சம்மாந்துறை பிரதேசபையின் முன்னாள் தவிசாளருமான அப்துல் மஜீத் முஹம்மட் நௌஷாட், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில், கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் முன்னிலையில் இன்று (08) இணைந்து கொண்டார்.



செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog