Breaking

Friday

இந்தியாவில் 5.5 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்..!


இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலம் மற்றும் புது டில்லி நகரில் நேற்று இரவு 5.5 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நேற்றைய நிலநடுக்க செய்தியையடுத்து இலங்கையின் சில கரையோர பிரதேசங்களிலுள்ள மக்கள் பீதியடைந்தனர்.

நேற்று இடம்பெற்ற நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எந்தவித அழுத்தமும் இல்லை என்று வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog