Breaking

Wednesday

புத்தாண்டு அலுவலக உத்தியோகத்தர்கள் உறுதிமொழி!


அரசாங்கத்தின் புத்தாண்டு தின அரச அலுவலகங்களின் அரசகருமங்களை ஆரம்பிக்கும்  ஆரம்பதின உறுதிமொழி எடுக்கும் நிகழ்வுகள் இன்று(2) செவ்வாய்க்கிழமை பரவலாக நடைபெற்றன.சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் அரசகருமங்களை ஆரம்பிக்கும் உறுதிமொழிஎடுக்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா தலைமையில் நடைபெற்றது.முதலில் தேசியக்கொடி ஏற்றி தேசியகீதம் இசைத்தபின்  அங்கு கடமையாற்றும் 325 ஊழியர்களும் சத்தியப்பிரமாண உறுதிமொழி எடுத்தார்கள்.பின்பு புத்தாண்டு உன்றுகூடலும் நடைபெற்றது. அதன்போதான படங்கள் இவை.

படங்கள் காரைதீவு நிருபர் சகா







செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog