Breaking

Tuesday

சம்மாந்துறை சபூரில் வித்தியாரம்பவிழா!


சம்மாந்துறை சபூர் வித்தியாலத்தில் நேற்று(15) திங்கட்கிழமை அதிபர் ஜனாபா புஹாரி தலைமையில் வித்தியாரம்பவிழா நடைபெற்றபோது பிரதம அதிதியாகக்கலந்துகொண்ட உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா உரையாற்றி வித்தியாரம்பம் செய்துவைப்பதையும் ஏனைய அதிதிகளான உதவிக்கல்விப்பணிப்பாளர் எ.ஆப்தீன் பாடசாலையின் முதல் மாணவன் மொகமட்  நகீப் பிரதிஅதிபர் சாபீர் பா.அ.சபை உறுப்பினர் உதுமாலெவ்வை வட்டானை ஆகியோர் கலந்து கொண்டிருப்பதையும் மாணவர்கள் பெற்றோர்கள் சமுகமளித்திருப்பதையும் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளையும் காணலாம்.
படங்கள் காரைதீவு  நிருபர் சகா









செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog