Breaking

Sunday

ஹெம்மாத்துகம அஸ்கரியன் பாடசாலையின் 100 வது ஆண்டு விழா வினை முண்னிட்டு பாரிய நடைபவணியும் வாகண பவணியும்....



(அஷ்ரப் ஏ சமத்)

ஹெம்மாத்துகம அஸ்கரியன் பாடசாலையின் 100 வது ஆண்டு விழா வினை முண்னிட்டு பாரிய நடைபவணியும் வாகண பவணியும் நேற்று ஹெம்மாத்துகம 7 கி.மீ மற்றும் 15 கி.மீ  ஹெம்மாத்துகம- மாவணல்லை நகரத்தினை சுற்றுவலைத்து மீண்டும் கல்லுாாியை அடைந்தனா். 

நேற்று (17) காலை கல்லுாாியின் முன்னாள் அதிபா் வாஹித் அவா்களினால் இந் நடைபவணி ஆரம்பித்து வைக்கப்பட்டனா். இக்கல்லுாாியில் இருந்து கல்வி கற்று நாடெங்கிலும் சிறந்த கல்வியலாளா்கள், அரச உத்தியோகா்த்தா்கள் , வா்த்தகா்கள், என பழைய மாணவா்கள் 2000 பேர் ஒன்று கூடினாா்கள். 

கல்லுாாியிற்காக பழைய மாணவா்கள் பாண்ட் வாத்தியக் குழுவுக்கு நிதி வழங்கினாா்கள், அத்துடன்  இக் கல்லுாாிக்கான மைதாணமொன்றும் தனவந்தா் ஒருவரினால் வழங்கப்பட்டுள்ளது.   பதில் அதிபரில் நேற்றைய சகல நிகழ்ச்சிகளும் எவ்வித தங்கு தடையுமின்றி முன்னெடுத்துச் செல்லப்பட்டது.

வலயக் கல்லுாாி பணிப்பாளா்  சப்ரகமமுவ மாகாணத்தி்ல் சிறந்த பெறுபேறுகளை தமிழ் மொழியில் சாதனை பாடைக்கும் பாடசாலையாக திகழ்கின்றது. என கல்லுாாியி பழைய மாணவா்கள் தற்போதைய அதிபா் ஆசிரியா்கள் நலன் விரும்பிகளினை  பாராட்டினாா். 










செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog