Breaking

Monday

சம்மாந்துறையில் 70வது சுதந்திரதினவிழா!

இலங்கையின் 70வது சுதந்திரதினவிழா  (4) ஞாயிற்றுக்கிழமை காலை சம்மாந்துறை பிரதேசசெயலகத்தில் பிரதேசசெயலாளர் அல்ஹாஜ்.எஸ்.எல்.எம்.ஹனிபா தலைமையில் நடைபெற்றபோது தேசியக்கொடி ஏற்றப்படுவதையும் மரம்நடுவதையும் காணலாம்.

படங்கள் :காரைதீவு  நிருபர் சகா







செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog