Breaking

Monday

அமரர் கந்தையா நீலகண்டன் அவர்களுக்கு சவளக்கடையில் அறநெறிப் பாடசாலை மாணவர்களால் நினைவஞ்சலி!


காரைதீவு  நிருபர் சகா

அமரத்துவமடைந்த அகில இலங்கை இந்து மாமன்ற தலைவர் அமரர் கந்தையா நீலகண்டன் அவர்களுக்கு நேற்று   (25) ஞாயிறு 7ம் கிராமம் சித்தி விநாயகர் அறநெறி பாடசாலை மாணவர்களால் நினைவஞ்சலி செலுத்தி பிரார்த்தனை செய்யப்பட்டது.


சேனைக்குடியிருப்பு சிவநெறி அறப்பணி மன்ற ஏற்பாட்டில்  7ம் கிராமம் சித்தி விநாயகர் அறநெறி பாடசாலையால்  நடைபெற்ற இந்நிகழ்வில், சிவநெறி அறப்பணி மன்ற தலைவர் சைவவித்தகர் யோ.கஜேந்திரா, பாடசாலை அதிபர் சிவஶ்ரீ தேவகுமார குருக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டு அன்னாரின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.



செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog