Breaking

Monday

ACMC மகளிர் அணி நீர்கொழும்பு கிளை நடத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான நிகழ்வு.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  மகளிர் அணி  நீர்கொழும்பு கிளை நடத்தும் மாற்றுத்திறனாளிகளை இனங்கண்டு கொள்ளும்    A DAY OF SPARKLE  ‘பிரகாசிக்கும் ஒரு நாள்’ என்ற மகுடத்திலமைந்த நிகழ்வு இன்று  திங்கட்கிழமை (5) பிற்பகல் 3 மணிக்கு நீர் கொழும்பு ஷாக்கீர்வரவேற்பு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
 

நீர் கொழும்பு முஹம்மட் வஸீர் சபீரின் பூரண அனுசரணையில் நீர் கொழும்பு மகளிர் அணி தலைவி பாத்திமாசிஹாராவின் தலைமையில் செயலாளர் எழுத்தாளர் வசீலா சாஹிர் மற்றும் அதன் உறுப்பினர்கள்ஆகியோரின் ஏற்பாட்டிலும் இடம்பெறும் இந்நிகழ்வில்,  பிரபல எழுத்தாளரும் ஊடகவியலாளருமானசிவலிங்கம் சதீஸ்குமார் நிகழ்வில் பிரதம பேச்சாளராகக் கலந்து கொள்ளவுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog