Breaking

Sunday

புதிய அமைச்சர்கள் விபரம் வருமாறு,.! புதிய அமைச்சரவை மாற்றம் சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமானது..!


புதிய அமைச்சரவை மாற்றம் சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமானது.

அதன்படி புதிய அமைச்சுப் பதவிகள் தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

புதிய அமைச்சரவை மாற்றங்களின் படி புதிய அமைச்சர்கள் விபரம் வருமாறு,

அமைச்சர்கள்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க - சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர்

கபீர் ஹாசிம் - உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்

லக்‌ஷசமன் கிரியெல்ல - அரச தொழில்முயற்சி அபிவிருத்தி மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர்

சாகல ரத்னாயக்க - இளைஞர் விவகாரம் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர்

ஹரின் பெர்ணாந்தோ - டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு

ரவீந்திர சமரவிக்ரம - வனவிலங்கு மற்றும் நிலையான அபிவிருத்தி அமைச்சர்

இராஜாங்க அமைச்சர்கள் விபரம்

பியசேன கமகே - இளைஞர் விவகாரம் மற்றும் தெற்கு அபிவிருத்தி

ஹர்ஷ டி சில்வா - தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள்

அஜித் பி. பெரேரா - சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு

பிரதியமைச்சர்கள் விபரம்

ஜே.சீ. அலவத்துவல - உள்நாட்டு அலுவல்கள்
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog