Breaking

Monday

ஆசாத் ்சாலியின் அரசியல் வாழ்வு பெப்ரவரி 11ஆம் திகதியுடன் பூஜ்ஜியமாகிவிடும்.

(அஷ்ரப் ஏ சமத்)  

ஸ்ரீ.ல.சு. கட்சியின் கொழும்பு மேயா் வேட்பாளா் ஆசாத் ்சாலியின்  அரசியல்  வாழ்வு பெப்ரவரி 11ஆம் திகதியுடன்  பூஜ்ஜியமாகிவிடும்.    இனி அவா் காலத்துக்கு காலம்  பதவிக்கு வரும் தலைவா்களை   ஏமாற்றி பெரும்  பண சேகரிப்புகளுக்கு  ஒரு நிரந்தர  முடிபு வந்துவிடும்  . முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் அவரது  கட்சியில் சோ்ந்து  அவரது   ஆட்சிக் காலத்தில் கொழும்பு மாநகரில் அவா் போட்டியிட்டு  அவா் கொழும்பு மத்தியில் வெற்றிலைக்குச் சின்னத்துக்கு பெற்றுக் கொடுத்த  வாக்கு 18 ஆயிரம் ,  ஜ.தே.கட்சி 70 ஆயிரமாகும் .  என பராளுமன்ற உறுப்பிணா் முஜிபுரஹ்மான்  தெரிவித்தாா்.

மேல்மாகணசபை உறுப்பிணா் பைருஸ் ஹாஜி தலைமையில் கொழும்பு புதுக்கடையில் நடைபெற்ற ஜ.தே. கட்சிக்    கூட்டத்தில் உயைாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பிணா் முஜிபு ரஹ்மான் மேற்கண்டவாறு  தெரிவித்தாா்.  இந் நிகழ்வில் கொழும்பு மேயா் வேட்பாளா் ரோசி சேனாநாயக்க, மற்றும்  பாசில் பைருஸ் ஆகியோறும் உரையாற்றினாா்கள்

கடந்த 2015ல்   வெற்றிலைக்கு கிடைத்த வாக்கு 10ஆயிரம் வாக்குகளாகும் ஆனால் ஜ.தே.கட்சி பெற்ற வாக்குகள் 81ஆயிரமாகும்.    தற்பொழுது மகிந்த ராஜபக்சவின் கட்சியும் . ஸ்ரீ.ல.சு கட்சியும் கொழும்பில் தோ்தல்  கேட்பாதல் இரு கட்சிக்ளுக்கும் அந்த 10ஆயிரம் வாக்குகளை    முறையே 5 ஆயிரம்  5 ஆயிரமாக பிரித்து இம்முறை எடுத்துக் கொள்வாா்கள.  ஆனால் கொழும்பு  மத்திய தொகுதியில்  மட்டும்  81 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட வாக்குகளை ஜ.தே.கட்சி பெற்று கொழும்பு மாநகரத்தினை மேலதிக வாக்கு வித்தியாசத்தில கொழும்பு மாநகரை  கைப்பற்றும்.

இந்த தோ்தலோடு   ஆசாத் சாலியின் கதை முடிகிறது.  அவா்  காலத்துக்கு காலம்  கட்சி தாவும்போது  கட்சித் தலைவா்களுக்கும்   இந்த ஆசாத் சாலி என்பவா் யாா்?  மக்கள்பலம் இல்லாத ஒருவா்.   என தெரியவரும்.    அவா் கொழும்பில் பிரதி மேயராக இருந்த காலத்திலும் ஹஜ் கமிட்டியின் இணைத் தலைவா் பதவியிலும் அவரது ஊழல்கள் சொல்வதற்கு முழு நாள் தேவைப்படும்.  அவா் நேற்று முன்தினம்  பொதுமக்களுக்கு அசாத் சாலி பௌன்டேசன் என்ற போா்வையில் உலா் உணவுப் பொதிகள் பங்கீட்டு  வாக்கு சேகரிப்பது முழு நாட்டுக்கு தெரியவந்தது.   அதனை ஊடகங்களும், பொலிசாா், தோ்தல் ஆணைக்குழுவும் நேரடியாக கையும் களவுமாக பிடித்துள்ளாா்கள்   என முஜிபு ரஹ்மான தெரிவித்தாா்.

பைருஸ் ஹாஜி இங்கு உரையாற்றுகையில  

கடந்த  25 வருடங்களாக இந்த புதுக்கடை மக்களோடு நான்  வாழ்ந்து  அவா்களின் சுக, துக்கங்களில் இல்லரக்கலந்து இன்றும் இங்குதான்  வாழ்ந்து வருகின்றேன.  அசாத் சாலி  காலத்துக்கு காலம் வரும் தலைவா்களை ஏமாற்றி       கட்சி மாறி, காசி சம்பாதிப்பது போன்று நான் சம்பாதிக்க வில்லை. நான் மாநகர சபை உறுப்பிணராகி  , மேல்மாகண சபை உறுப்பிணராகி எனது சொந்த பணத்தினை செலவிட்டு இந்த மக்களோடு இருந்து கொண்டு  சேவை செய்து  வருகின்றேன்.  . இந்தத் தோ்தலில்  எனது மகன் கொழும்பு மாநகர சபையில  உறுப்பிணராக்வகுவதுக்கு அவரை ஜ.தே.கட்சியும் இப் பகுதி மக்களதுj
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog