Breaking

Thursday

ஆலயத்தில் இளைஞர்சேனை சிரமதானம்! கொடியேற்ற திருவிழா



கல்முனை மாநகர் ஸ்ரீ தரவைச் சித்தி விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தை முன்னிட்டு ஆலய பரிபாலன சபையினரின் அழைப்பின் பெயரில் கல்முனைப் பிராந்திய தமிழ் இளைஞர் சேனையினர் நேற்று ஆலயத்தில் சிரமதானப் பணியினை மேற்கொண்டனர்.இச்சிரமதானப் பணியில் கல்முனை பிராந்திய இளைஞர்கள் பலரும் பங்குபற்றியிருந்ததைக்காணலாம். கல்முனை தரவை சித்தி விநாயகர் ஆலய மகோற்சவத்தில்  1ம் திருவிழாவில் கொடியேற்ற திருவிழா 18.02.2018

படங்கள் காரைதீவு  நிருபர் சகா








செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog